இன்றைய தமிழ் சினிமா நிலை மீண்டும் தி மு க ஆட்சிக்கு வந்தால் அழிந்தே போகும் என்பதில் ஐயமில்லை.கலாநிதியும், தயாநிதி அழகிரியும் தான் கல்லா கட்டமுடியும்.மற்ற சிறு தயாரிப்பாளர்கள் கல்லறை கட்டும் அபத்தம் தொடரும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
எனவே நான் ஒரு சினிமாக்காரன் என்பதால் சொல்லுகிறேன்.
அம்மா மிக மிக நல்லது செய்யாவிட்டாலும் குறைந்தது சிறிய தயாரிப்பாளர்களை அளிக்காமல் பார்க்க முடியும்.
TAMIL CINEMA CONDITIONS VERY SERIOUSLY.
NOW THEATRES ALL ARE ROUND UP UDHAYANIDHI KALANITHI DHAYANITHI AZHAGIRI. ONLINE CINEMA TICKETS.
No comments:
Post a Comment