செங்காத்து பூமியிலே,கருப்பர் நகரம் போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும் ,கே டிவியில் வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா என்ற நகைச்சுவை தொடரில் இணை இயக்குனராகவும் பாசாங்கு, ஏழ்மை, கல்யாண பரிசு குறும்படங்களில் இணை இயக்குனராகவும் பணி புரிந்துள்ளேன்.தற்போது சாதி சனம் என்ற படத்தை இயக்க உள்ளேன். இத் திரைப்படத்திற்கு ஹீரோ தேர்வு நடைபெறுகிறது.மற்றும் முக்கிய கதா பாத்திரத்திற்கு நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது.தொடர்பு கொள்ள
விஜய பாலா செல்:9659340065.
No comments:
Post a Comment