Sponcer Links

Tuesday, August 9, 2011

TAMIL JOKES

ஜோக் 1
இதுவரை படம் எடுக்காத பாம்பு இப்ப படம்
எடுக்குதே ?
தியேட்டர் கிடைக்கும் தைரியத்தில் தான்.

ஜோக் 2
புதிய பட்ஜெட் பற்றி மாணவர்கள் என்ன பேசிக்கிறாங்க?

சுடிதாரில் சைட் அடித்த பிகருகளை இனி சல்வார் கமீஸில்
சைட் அடிக்கலாம் என்கிறார்கள்.
இப்படிக்கு எம்.கணேசன்.
மொபைல் 7299342595

No comments: