Sponcer Links

Saturday, December 18, 2010

VIRUTHAGIRI-TAMIL MOVIE


விஜயகாந்த் நடித்து ஓரளவிற்கு தியேட்டரை விட்டு வெளியேறி கொண்டிருக்கும்

விருதகிரி பார்க்கும் வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது.

அந்த கொடுமையை எப்படி விவரிப்பது, கலைஞரை திட்ட வேண்டுமானால் ஐந்து லட்சத்தில் மேடைபோட்டு தொண்டர்களுக்கு சாம்பார், தயிர் சதம் போட்டு பேசியிருக்கலாம்.இதுக்கு ஏன் வெட்டியாக ஐந்து கோடி செலவு செய்யணும்.

பேசியே கொள்ளும் விருது விருதகிரிக்கே உரித்தானது.


No comments: