Sponcer Links

Saturday, December 18, 2010

THREE IDIOTS DISTURBT VIJAY

ஷங்கர் இயக்கத்தில் முதல்முறையாக விஜய் நடிக்க இருந்த த்ரீ இடியட்ஸ்
படத்தில் இருந்து நீக்கப் பட்டுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியில் அமிர்கான் கலக்கியுள்ளது போல நம் விஜயும் தூள் கிளப்பியிருப்பார்.
சமிபத்தில் S.A.C.அவர்கள் ஜெயலலிதாவை பூங்கொத்து கொடுத்து பார்க்க
DMK யில் புயல் கிளம்ப ஷங்கருக்கு போன் போக விஜய் 3 IDIOTS லிருந்து
விளக்கப் பட்டுள்ளார்.எனவே இந்த எலேக்ட்சன் நிச்சயமாக ADMK க்கு
வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.இளைய தளபதி இலையை உயர்த்தி பிடிக்க தயாரிகி விட்டார்.
www.kaavalmovietickets.com

No comments: