Sponcer Links

Saturday, December 18, 2010

EASAN-SASIKUMAR

உதயம் தியேட்டரில் நண்பன் உதவியில் ஈசன் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.நான் ஒரு சினிமா டேக்னிசியனாக பார்க்கும்போது புதிய
concept-ஐ தான் சொல்லியிருக்கிறார்கள் என்று தோன்றினாலும் எதோ ஒரு குறை
இருக்கிறது.நம் ஆடியன்சுக்கு தேவையான பொழுதுபோக்கு அம்சம் இல்லியோ என்று தோன்றுகிறது.எவ்வொலோ இடத்தில் இலைமறை காயாக ரசிக்கும்படி உள்ளது.சமுத்திரகனி சாருடைய நடிப்பு மிகவும் பாராட்டும்படி serious AC officer.
a.l. azhagappan மிரட்டியுள்ளார்.ஒரு தடவை பார்க்கமுடியாத அளவுக்கு இது மோசமான சினிமா இல்லை சுப்ரீம் கோர்ட்டில் வந்து குறைவும் தயார்.
www.easanonlinetickets.com

No comments: